திண்டுக்கல் மாநகரில் காங்கிரஸ் நடைபயணம்

4பார்த்தது
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில், மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்க முயற்சிப்பதை கண்டித்து செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலையில் இன்று காலை நடைபயணம் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் நகரம் முழுவதும் "இல்லம் தோறும் காங்கிரஸ், உள்ளந்தோறும் ராகுல் காந்தி" என எழுச்சியுடன் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி