திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவருமான கார்த்திக், நேற்று மாலை கலைஞர் மாளிகை திமுக அலுவலகத்தில் மாநகர திமுக செயலாளர் ராஜப்பா முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வு திண்டுக்கல்லில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.