திண்டுக்கல்: தனியார் பேருந்து மோதி மாடு பலி

1613பார்த்தது
திண்டுக்கல்: தனியார் பேருந்து மோதி மாடு பலி
திண்டுக்கல் பழனி ரோடு காமாட்சிபுரம் பிரிவு அருகே நெடுஞ்சாலையில் வந்த பசு மாடு மீது பழனி நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாடு உயிரிழந்தது. சாலைகளில் தெரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சாலையில் திரியும் மாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி