பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து பாதிப்பு

532பார்த்தது
பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து பாதிப்பு
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி