திண்டுக்கல் திருச்சி ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள 7.5 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த ஆசிரியர் சங்கத்தின் கட்டிடம் மற்றும் 4 சிறு வணிக கடைகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கை நிலத்தை மீட்கும் பணியின் ஒரு பகுதியாகும்.