திண்டுக்கல் லையன் தெருவில் உள்ள ஆரோக்கிய மாதா கோவில் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எல். தர்மராஜ் இன்று கட்சியினருடன் கலந்துகொண்டார். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.