திண்டுக்கல்: 2 பேருக்கு கத்தியால் வெட்டு

50பார்த்தது
திண்டுக்கல்: 2 பேருக்கு கத்தியால் வெட்டு
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கல்லறை மேடு அருகே பகுதியில் குட்டிமணி (எ) சதீஷ் (32), சந்தோஷ் (23) ஆகிய 2 பேருக்கு கத்தியால் வெட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி