திண்டுக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 4836 பேர் பங்கேற்பு

78பார்த்தது
திண்டுக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 4836 பேர் பங்கேற்பு
திண்டுக்கல்லில் நேற்று(ஜூன் 15) நடைபெற்ற போட்டித் தேர்வில் திண்டுக்கல் 6,448 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் பகுதியிலுள்ள 10 கல்லூரிகள், 5 பள்ளிகளில் மொத்தம் 25 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்த 6,448 பேரில், 4,836 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்றனர். 1,612 பேர் தேர்வு எழுதவில்லை.