திண்டுக்கல்: மனைவியுடன் உல்லாசம்.. கணவனுக்கு வீடியோ அனுப்பிய கள்ளக்காதலன்

3பார்த்தது
திண்டுக்கல்: மனைவியுடன் உல்லாசம்.. கணவனுக்கு வீடியோ அனுப்பிய கள்ளக்காதலன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராம்நகர் பூத்தாம்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (32), பள்ளியில் படித்த தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் பிரிந்து வாழ்வதை சாதகமாகப் பயன்படுத்தி, அவருடன் நெருக்கமாக இருந்தபோது சில வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களை அப்பெண்ணின் கணவருக்கு அனுப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இது குறித்து தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மருதுபாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி