சென்னை, மே 20: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் இன்று வெளியானது. இதில், திண்டுக்கல் மாவட்டம் 96.08% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 93.28% தேர்ச்சியுடன் 26-வது இடத்தில் இருந்த திண்டுக்கல், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சாதனை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.