திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வார வழிபாட்டை முன்னிட்டு, இன்று பத்ரகாளியம்மன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.