திண்டுக்கல்: இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

4பார்த்தது
திண்டுக்கல்: இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (மே 27) இடி,மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி