திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள strong ரூமில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் மற்றும் திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்தார்.