திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி சேர்ந்த 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய், தந்தை மற்றும் திண்டுக்கல் R. V. நகர் பகுதியில் சேர்ந்த செல்வம் மகன் சரண்(24) மற்றும் அவரது தாய் முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.