திண்டுக்கல்: தவெக சார்பாக விலையில்லா உணவு வழங்கல்

63பார்த்தது
திண்டுக்கல்: தவெக சார்பாக விலையில்லா உணவு வழங்கல்
தமிழக வெற்றிக்கழக நிறுவனர் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன், மேற்கு மாவட்ட தலைவர் எல். தர்மா ஒப்புதலுடன், திண்டுக்கல் தவெக மேற்கு நகர தலைவர் சையது அசாருதீன் அவர்கள் தலைமையில் இன்று தொடர்ந்து 108ஆவது வாரமாக பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால், ரொட்டி, முட்டை போன்ற விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டது. உடன் மேற்கு நகர நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி