திண்டுக்கல்: இன்று கனமழை.. வானிலை எச்சரிக்கை

2பார்த்தது
திண்டுக்கல்: இன்று கனமழை.. வானிலை எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (மே.26) கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி