திண்டுக்கல்: ஜெய் மாத்தா அம்மன் வைகாசி திருவிழா

68பார்த்தது
திண்டுக்கல்: ஜெய் மாத்தா அம்மன் வைகாசி திருவிழா
திண்டுக்கல் ஆர் வி நகர் சின்ன காளை நகரில் உள்ள திருநங்கையர் கூட்டமைப்புக்குச் சேர்ந்த ஸ்ரீ ஜெய் மாத்தா அம்மன் வைகாசி திருவிழா, இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.