திண்டுக்கல்: மல்லிகை கிலோ ரூ. 4,200

50பார்த்தது
திண்டுக்கல்: மல்லிகை கிலோ ரூ. 4,200
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவு மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை கடுகடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ. 4,200 திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாக தொடர் பணிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாலும், புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுகடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ. 4,500 முல்லை ரூ. 1100 கனகாம்பரம் ரூ. 1000 ஜாதிப்பூ ரூ. 800 காக்கரட்டான் ரூ. 750 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி