திண்டுக்கல்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

55பார்த்தது
திண்டுக்கல்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவர் AMC-ரோடு ஸ்டாலின் காட்டேஜ் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குமரன் திருநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சரவணன் (எ)கருவா சரவணன் (47) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக சிவா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன் (எ)கருவா சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி