திண்டுக்கல்: புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

70பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று 22.03.2025 புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை ஊராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெத்துப்பட்டி, கன்னிவாடி, நிலக்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன், பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி