திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.3) பராமரிப்பு பணிகள் காரணமாக அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளக்குண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிபட்டி தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.