திண்டுக்கல்: லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

62பார்த்தது
திண்டுக்கல்: லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர்வி நகர் மலைக்கோட்டை அடிவாரம் அமைந்துள்ள, அஷ்டத்திற்கு லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது, மேலும் இன்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது, இதை அடுத்து அஷ்டத்திற்கு லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர், மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது