இளம் விஞ்ஞானிகள் நிகழ்சியில் திண்டுக்கல் மாணவர்கள்

325பார்த்தது
இளம் விஞ்ஞானிகள் நிகழ்சியில் திண்டுக்கல் மாணவர்கள்
திருச்சியில் இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகள் முகாமில் திண்டுக்கல் மாவட்ட மாணவர்கள் பங்கேற்று அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினர். அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தனர். இளம் வயதிலேயே அறிவியல் மீது ஈர்ப்பு உருவாக இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது. மாணவர்களின் பங்கேற்பு பாராட்டுக்குரியதாக இருந்தது.

தொடர்புடைய செய்தி