திண்டுக்கல்லில் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்களின் தேவைக்கேற்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு வட்டாரப்
போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.