திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட நேருஜி நகரவை மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள திரு லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திரு லிங்கேஸ்வரர் கோவிலில் பெருமாள் பள்ளிகொண்டீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதை அப்பகுதி ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.