திண்டுக்கல்: மாநகர திமுக பொருளாளர் மீடியா சரவணன் விடுதலை

822பார்த்தது
திண்டுக்கல்: மாநகர திமுக பொருளாளர் மீடியா சரவணன் விடுதலை
திண்டுக்கல் மாநகர திமுக பொருளாளர் மீடியா சரவணன் மீது 2020-ல் பொதுவெளியில் அரசு அனுமதியின்றி விளம்பரம் வைத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இடையூறு செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 2 ல் விசாரணையில் இருந்தது. நேற்று நீதிபதி இந்த வழக்கிலிருந்து மீடியா சரவணன் நிரபராதி என்று விடுவித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி