2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.