எரியோடு: சாலையோரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் சிரமம்

72பார்த்தது
எரியோடு: சாலையோரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் சிரமம்
வேடசந்தூர் அருகே கோவிலூர் ரோட்டில் தமுத்துப்பட்டி பகுதியில் பூஞ்சோலை நகர் உள்ளது. இங்கு சாலையோரத்தில் காவேரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளே விழுகுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
Job Suitcase

Jobs near you