மாவட்ட விளையாட்டரங்கில் கால்பந்து லீக் போட்டி

2பார்த்தது
மாவட்ட விளையாட்டரங்கில் கால்பந்து லீக் போட்டி
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான லீக் போட்டிகளில் அங்கு விலாஸ் அணி, திண்டுக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணியை 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் திண்டுக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணி செயிண்ட் ஆண்டனிஸ் அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அங்கு விலாஸ் அணி பிரசித்தி அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you