முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா

0பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல், மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கொண்டாடப்பட்டது. அமைப்புச் செயலாளர் மருதராஜ் மற்றும் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி