2-வது பகுதி சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா

2பார்த்தது
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா இன்று (03-06-26) தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள திமுக அலுவலகம் முன்பு, திண்டுக்கல் மாநகர் 2வது பகுதிச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ஜானகிராமன் தலைமையில் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி