தமிழ்நாட்டின் ஆளுநர் மாண்புமிகு இராசேந்திர விசுவநாத் அர்லேகர் அவர்களை திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளை நிறுவனரும், புதுடெல்லி அகில இந்திய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும், மாநில தலைவருமான ஆனந்தி ராஜ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம சுகாதாரம், மகளிருக்கான தனித்துவ
வேலை வாய்ப்புகள், இயற்கை உரம் தயாரித்து, இயற்கை விவசாயத்தை பேணி காப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கப்பட்டது.