சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

0பார்த்தது
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி, ராஜ்நகர் மேட்டுக்கடை பகுதியில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால், சாலையோரங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் தெருநாய்கள் அவற்றை இழுத்து வந்து நடுரோட்டில் போடுவதால், காலை வேளையில் அலுவலகம் மற்றும் வேலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி