கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்த 9 பேர் மீது குண்டாஸ்

1பார்த்தது
கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்த 9 பேர் மீது குண்டாஸ்
திண்டுக்கல் அருகே கடந்த மாதம் 8-ம் தேதி முன்விரோதம் காரணமாக ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி சவுந்தர்ய ஞானதீபிகா ஆகிய 2 பேரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஞானராஜ், தர்மராஜ், அந்தோணி ஆரோக்கியசாமி, ஜான்பீட்டர், அருள்ராஜ், மணிகண்டன், மைக்கேல்ராஜ், ராபின் தினேஷ்குமார், சேவியர் ஆல்பர்ட் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ். பி. பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, 9 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி