திண்டுக்கல்லில் கனமழை

0பார்த்தது
திண்டுக்கல்லில் கனமழை
திண்டுக்கல்லில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வடமதுரை அருகே தனியார் பள்ளி வளாகத்தின் கூரை பறந்து நான்கு வழிச்சாலையில் விழுந்தது. இம்மாவட்டத்திற்கு மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.