திண்டுக்கல்: இந்து சமய அறநிலையத்துறை சாதனை

891பார்த்தது
தமிழக முதல்வர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் சாதனையாக 42,000 கோயில்கள் 36,000 ஆக குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது போல், எஸ்டிபிஐ கட்சியையும் மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி