திண்டுக்கல்லில் ஐ. பி. செந்தில்குமார் வாக்கு சேகரிப்பு

2பார்த்தது
திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பி. செந்தில்குமார், இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யன்குளம், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, நாராயணன் பிள்ளை தோட்டம், லைன்தெரு, காமராஜர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி