திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார்.