கொடைக்கானல்: குடிசைத் தொழிலாக மாறிய மது விற்பனை

57பார்த்தது
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மது விற்பனை குடிசை தொழிலாகவே மாறிவிட்டது பொதுமக்களும் பெருமாள் மலை. அடுக்கம். வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலி மது பாட்டில்களை அடித்து நொறுக்கினர் ஆனாலும் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது அட்டுவம்பட்டி பகுதியில் மது விற்பனை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி