ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பு

2பார்த்தது
ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டியில் உள்ள செல்லமுத்து என்பவரின் தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியின் போது, கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் (60) தலையில் கல் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி