திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம், ஆன்லைன் Filing-ஐ ரத்து செய்ய வேண்டும், வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-ம் தேதி முதல் நாளை மறுநாள் 4-ம் தேதி (வியாழக்கிழமை) வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் செல்வராஜ் கூட்டாக தெரிவித்தனர். இந்த போராட்டம் வழக்கறிஞர்களின் நலனை மையமாகக் கொண்டுள்ளது.