குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகை

0பார்த்தது
குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகை
திண்டுக்கல் மாவட்ட மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனியில் உள்ள பங்காருசமுத்திரக்குளம் மற்றும் பாறைசின்னக்குளம் ஆகிய இரண்டு குளங்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஆட்சியர் சரவணன் இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.