ஈரான் தாக்குதலை நிறுத்த கோரி இடதுசாரி விசிக ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
ஈரான் தாக்குதலை நிறுத்த கோரி இடதுசாரி விசிக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அருகே சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் இஸ்ரேல்- ஈரான் போரை உடனடியாக நிறுத்தக் கோரியும், ஈரான் மீது தாக்குதலைக் கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்பைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

தொடர்புடைய செய்தி