கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய கடிதம்

0பார்த்தது
கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய கடிதம்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகனிடம் கடிதம் அளித்தார். காங்கிரஸ் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டில் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கார்த்திக் மே 6ல் தி. மு. க. , வில் இணைந்தார். அவரை மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி