கிரிக்கெட் உபகரணம் வழங்கிய அமைச்சர் ஐ. பெரியசாமி!

6பார்த்தது
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள சமுதாய கூட வளாகத்தில் இன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், கிரிக்கெட் மட்டை, பந்தக்கள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி