மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்

10பார்த்தது
மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி