திண்டுக்கல் நகர சாலைகளில் மண் குவிப்பு

359பார்த்தது
திண்டுக்கல் நகர சாலைகளில் மண் குவிப்பு
திண்டுக்கல்லில் பெய்த கோடைமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்-நத்தம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் அதிகளவு மண் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கிய மண்ணை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி