3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்கம்

3பார்த்தது
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று (24. 11. 2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி