திண்டுக்கல்லில் பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது

1494பார்த்தது
திண்டுக்கல்லில் பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வத்தலகுண்டுவை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் பிக்பாக்கெட் அடித்த கார்த்திக்(37) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேடசந்தூர், லட்சுமணன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கை நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி