தாண்டிக்குடி அருகே காரின் மீது மரம் விழுந்து ஒருவர் பலி

2பார்த்தது
தாண்டிக்குடி அருகே காரின் மீது மரம் விழுந்து ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெரியூர் கிராமத்தில், பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி